- Home
- Cinema
- சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!
சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!
தமிழ் சினிமா உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு உள்ளார்கள். சாதாரண பேருந்து ஓட்டுநராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று சினிமாவில் உலகம் முழுவதும் புகழும் அளவிற்கு உச்சத்தை அடைந்திருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா அவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 39 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. அதனால் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய திருமண நாளை தன்னுடைய குடும்பத்தினரோடு கொண்டாடி வருகிறார். இவர்களுடைய திருமணத்தினத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த கொண்டாட்டமான நாளில் மனைவியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட சூப்பர் புகைப்படங்கள் இதோ...
127

Rajinikanth
Rajinikanth
227
Rajinikanth
Rajinikanth
327
Rajinikanth
Rajinikanth
427
Rajinikanth
Rajinikanth
527
Rajinikanth
Rajinikanth
627
Rajinikanth
Rajinikanth
727
Rajinikanth
Rajinikanth
827
Rajinikanth
Rajinikanth
927
Rajinikanth
Rajinikanth
1027
Rajinikanth
Rajinikanth
1127
Rajinikanth
Rajinikanth
1227
Rajinikanth
Rajinikanth
1327
Rajinikanth
Rajinikanth
1427
Rajinikanth
Rajinikanth
1527
Rajinikanth
Rajinikanth
1627
Rajinikanth
Rajinikanth
1727
Rajinikanth
Rajinikanth
1827
Rajinikanth
Rajinikanth
1927
Rajinikanth
Rajinikanth
2027
Rajinikanth
Rajinikanth
Latest Videos