இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!
தன்னை தமிழ் பெண் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் மீரா மிதுன், வெட்கமே இல்லாமல் செய்துள்ள காரியம் அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானெல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன்.
மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை.
இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். மேலும் சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் படுகவர்ச்சி உடையில் போட்டோ வெளியிடுவது, ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்வது என்று கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!
எல்லை மீறி கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். மீரா மிதுன் போட்டோவை பார்த்தாலே ரசிப்பவர்களை விட கண்டபடி திட்டுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி வருகிறது. தற்போது லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்து மீரா மிதுன் போடும் அட்ராசிட்டிகள் எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களாக திரைப்பிரபலங்களான வெங்கட் பிரபு, விஷால், அனிரூத் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அதையும் நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வந்தனர்.
இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
தன்னை தமிழ் பெண் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் மீரா மிதுன், வெட்கமே இல்லாமல் செய்துள்ள காரியம் அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது. தனது பழைய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீரா மிதுன், டீப் நெக் ஓபனில் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டியுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மீராவை சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர். அதிலும் அந்த வீடியோவில் முத்தம் எல்லாம் வேறு கொடுத்து சும்மா போறவங்களையும் திட்ட வைத்துள்ளார்.