நாடு முழுவதும் நேற்று இரவு 12 மணி முதல் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் வீடுகளில் முடங்கி கிடக்கும் அனைவருக்கும் இணையதளம் சிறப்பான பொழுபோக்காக அமைந்துள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களே வீட்டில் இருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மார்ச் 19ம் தேதி முதலே டி.வி. சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே டி.வி.களில் பெரிதாக இனி புதிய நிகழ்ச்சிகளை எதிர்பார்க்க முடியாது. 

இதையும் படிங்க: அந்த இடத்தில் யாஷிகா ஆனந்த் குத்தியுள்ள நச் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக கொடுத்த கவர்ச்சி தரிசனம்...!

21 நாட்களுக்கு தொடர்ந்து வீட்டில் இருப்பவர்கள் தங்களது பொழுதை இனிமையாக கழிப்பதற்காக நெட் பிலிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் புதிதாக நிறைய வெப் தொடர்களை இறக்க திட்டமிட்டுள்ளன. அதிலும் சூரியன் சுட்டெறிக்கும் கோடை ஏப்ரல் மாத இரவுகளை இதமானதாக மாற்ற நெட் பிலிக்ஸ் சூப்பர் பிளான் போட்டுள்ளது. 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

அதன்படி ஏப்ரல் மாதத்தில் 29க்கும் மேற்பட்ட படங்களை இறக்க திட்டமிட்டுள்ளது. அதில் பெரும்பாலானவை அப்படி, இப்படி கில்மா காட்சிகளை கொண்ட படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இணைய தொடர்களுக்கு என்று பிரத்யேக கட்டுப்பாடுகள் இல்லாததால் லிப் லாக், படுக்கை அறை காட்சிகள் என அனைத்தும் தாரளமாக ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.