மே 5... ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய முழு விவரம் இதோ..!

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய முழு விவரங்கள் பற்றி பார்க்கலாம்..
 

netflix amazon prime aha hot star ott platform this week release movies and web series

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதோ... அதே போல் ஓடிடியில் வெளியிடப்படும் படங்களுக்கும், வெப் சீரிசுகளுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில்  வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஆஹா:

கீதா சுப்ரமணியம்

இது ஆஹாவின் ஒர்ஜினல் வெப் தொடர். இந்த தொடரின் மூன்றாவது சீசன் இந்த வாரத்தில் இருந்து டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

நெட்பிலிக்ஸ் :

Queen Charlotte: A Bridgerton Story

இந்த ஆங்கில வெப் சீரிஸ், இன்று முதல்... அதாவது மே 5 ஆம் தேதி முதல் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய படுகிறது.

Meter (மீட்டர்):

netflix amazon prime aha hot star ott platform this week release movies and web series

மெருகேறிய அழகில்... ஆளை மயக்கும் அதிதி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்

தெலுங்கில் கிரண் அபாவராம் மற்றும் அதுல்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மே 4 ஆம் தேதி, முதல் OTT-யில் ஸ்ட்ரீமிங்கிற்கு செய்யப்பட்டு வருகிறது.

Tu Jhoothi Main Makkaar

ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில், இந்தியின் வெளியான ரொமான்டிக் திரைப்படம் தான் இது. இப்படம் மே 3 ஆம் தேதி நெட்ஃபிக்சில் வெளியானது.


Zee5 (ஜீ 5):

Parthu Aur Jungu (பார்து அவுர் ஜங்கு):

ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த வெப் சீரிஸ் இந்த வார இறுதியில் OTT ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Shabash Feluda (ஷபாஷ் ஃபெலுடா)

இது ஒரு பெங்காலி மொழி தொடராகும். இந்த வார இறுதியில் இருந்து டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்ய பட உள்ளது.

Shabash Feluda: the Gangtok Gondola (ஷபாஷ் ஃபெலுடா: காங்டாக் கோண்டோலா)

ஆக்ஷன் மற்றும் திரில்லர் வெப் தொடரான... இந்த வெப் சீரிஸ் இன்று முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

டென்ட்டு கொட்டாய்:

டென்ட்டு கொட்டாய் ஓடிடி தளத்தில், சமீபத்தில் நடிகர் கெளதம் கார்த்தி நடிப்பில், வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் வெளியாகிறது.

netflix amazon prime aha hot star ott platform this week release movies and web series

The Kerala Story Review: கேரள ஸ்டோரி மதவெறியை தூண்டும் சர்ச்சை படமா? ட்விட்டர் விமர்சனம்!

MX பிளேயர்:

Novaland : Eagle Flag

இந்த ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள, இந்த தொடர் மே 3 ஆம் தேதி OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்ய படுவதாக தெரிவித்துள்ளனர்.

SonyLIV:

Two men

மலையாளத் திரைப்படமான இந்த தொடரில், மே 5 ஆம் தேதி முதல் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Disney Plus Hotstar:

Ed Sheeran: The sum of it all time:

ஆங்கில வெப் தொடரான Ed Sheeran: The sum of it all time மே 3 ஆம் தேதி முதல், ஓடிடி தலத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

netflix amazon prime aha hot star ott platform this week release movies and web series

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..! SK 21 படம் பூஜையுடன் துவங்கியது.. வைரலாகும் வீடியோ!

Renovations:

ஆங்கில வெப் தொடரான இது, மே 3 ஆம் தேதி முதல்... டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனா போபர்ஸ்

மலையாள திரைப்படமான கொரோனா பேப்பர் திரைப்படம், ஹாட் ஸ்டார் தளத்தில் மே  5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios