சில மாதங்களாகவே தனது காதலி நயனுடன் செலவழிக்கும் நெருக்கமான தருணங்களை ஒன்றுவிடாமல் தனது வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காதலில் மட்டும் பிஸியாக காட்டிக்கொள்ளும் இவர்கள் எப்போது திருமண வேளையில் பிஸி ஆவார்கள் என்பதே நயன் ரசிகர்களில் எதிர்ப்பார்ப்பு.

இந்நிலையில் புத்தாண்டைக் கொண்டாடவும், ஓய்வெடுப்பதற்காகவும் இருவரும், லாஸ் வேகாஸ் நகருக்கு பறந்திருக்கிறார்கள். இத்தனை சமூகலைத்தளத்தின் மூலம் தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

தற்போது  ஒரு இப்படியும் ஒரு புகைப்படம் எடுக்க முடியுமா? என யூகிக்க முடியாத அளவிற்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை நயன்தாரா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

என்ன ஒரு கிரியேட்டிவிட்டி நீங்களே பாருங்க பாஸ்: