கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் அளவிற்கு வளர்த்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர், நடிகை நயன்தாரா....
2016யில் மட்டும் இவர் மலையாளத்தில் 'புதிய நியமம்' மற்றும் தெலுங்கில் 'பாபு பங்காரம், ஆகிய படங்களிலும் , தமிழில் 'இது நம்ப ஆளு', 'திருநாள் ', 'இருமுகன் ',காஷ்மோரா ' ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஏந்த படங்களும் சோடை போகாமல், ஹிட் படங்களாக அமைந்தது. இதன் காரணமாக இந்த வருடத்தில் தோல்வியே சந்திக்காத நாயகியாக வளம் வருகிறார் நயன்தாரா.
இந்த வருடமும் இவரை தங்களது படங்களில் புக் செய்ய பல முன்னணி கதாநாயகர்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.
