natpuna ennanu theriyuma movie ramya nambeesan photos

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில், லிப்ரா ப்ரோடக்சன் தயாரித்திருக்கும் திரைப்படம் 'நட்புனா என்னனு தெரியுமா' . இந்த படத்தில் சின்னத்திரை நாயகன் கவின் முதல் முறையாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். 

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தில் நடித்துள்ள, ரம்யா நம்பீசனின் கியூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.