டப்பிங் ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்களுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம்.குறிப்பாக ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யும் போது அதில் பேசும் வசனம் நகைச்சுவையாக இருக்கும் என்பதால் அனைத்து தரப்பினரும் ஹாலிவுட் படங்களை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். 

குழந்தைகள்

அந்த வகையில் ஹாரி பாட்டருக்கு அடுத்தபடியாக மேஜிக் நிறைந்த குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது நார்னியா தான்.

அஸ்லான்

அதில் வரும் குட்டி பெண் லூசியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது.  நார்னியா படத்தில் வரும் சிங்கமான அஸ்லானின் நெருங்கிய தோழியாக இந்த சிறுமி நடித்திருப்பார்.இவரது இந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.எல்லோருக்கும் பரிட்சயமான லூசியின் இயற்பெயர் ஜார்ஜியா ஹென்லே.

இயக்குநர்

இவர் நார்னியா பாகங்கள் மட்டுமல்லாமல் பெர்ஃபெக்ட் சிஸ்டர்ஸ், தி சிஸ்டர்ஹுட் ஆஃப் நைட் போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் டைட் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

நார்னியா திரைப்படம் வந்து இதோடு 13 வருடங்கள் ஆகிவிட்டன. 9 வயது சிறுமியாக பார்த்த லூசி தற்போது எப்படி இருக்கிறார்?
நீங்களே பாருங்களேன்.

☝️✨

A post shared by Georgie Helen Henley (@georgiehenleyfans_) on Oct 4, 2017 at 6:43am PDT