- Home
- Cinema
- நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
Nivetha Pethuraj Deleted Her Engagement Photos : நடிகை நிவிதா பெத்துராஜ், ரஜித் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. instagram பக்கத்தில் பதிவிட்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியுள்ள நிலையில் திருமணம் நிறுத்தப்படுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிவேதா பெத்துராஜ் ரஜித் நிச்சயதார்த்த புகைப்படங்கள் நீக்கம்
நடிகை நிவேதா பெத்துராஜ் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானுடனான தனது நிச்சயதார்த்தத்தை ஆகஸ்ட் 2025 இன் பிற்பகுதியில் அறிவித்தார், அக்டோபரில் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் ஜனவரி 2026 இல் திருமணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அவர்களது திருமண போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக குறித்து சமீபத்திய தகவல்கள், தற்போது வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயதார்த்தம் முறிந்திருக்கலாம் என்ற வதந்திகளைத் தூண்டியது, இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
நிவேதா பெத்துராஜ்:
நிவேதா தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயினியாகவே வலம் வந்து கொண்டிருந்தார் இவருடன் குறிப்பிடத்தக்க ஒருவருக்கு நெருக்கம் உள்ளதாகவும் வதந்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. தனி சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று வந்தார் மதுரை பெண் என்ற பெயரும் இவருக்கு உண்டு தமிழ்நாட்டில் உள்ள நடிகை தமிழ் சினிமாவில் மிக உயரத்தில் வந்ததே தமிழ்நாட்டு சினிமாவில் ஒரு சிறப்பு இடமையாகவே இருந்தது இவர் தமிழ் சினிமாவை மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி கன்னட மொழிகளையும் நடித்து வந்தார். பாலிவுட் ஹாலிவுட் கொடுத்ததாக கூறப்பட்டது.
தனிமையில் இருக்கும் நிவேதா பெத்திராஜ்:
தற்போது தனிமையை குறித்து பல ஸ்டேட்டஸ் வெளியிட்டு வந்த நிவேதா தனது நிச்சயதார்த்தத்தை குறித்து எந்த விதமான அறிவிப்பு வெளியிடவில்லை என்னதான் நடக்கின்றது என்பதை யாருக்கும் தெரியாத இருந்த நிலையில் அப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவருடைய நிச்சயதார்த்த போட்டாக்கலான தனது காதலன் போட்டோவை நீக்கி உள்ளார் நிவேதா பெத்துராஜ்
உண்மையான காதல்:
இப்போதெல்லாம் காதல் என்றாலே கழட்டி விடுவதே ஒரு காரணமாக இருந்து வருகிறது. யார்தான் உண்மையாக காதலித்து வருகிறார். காதலித்தவர்களே டைவர்ஸ் பண்ணும் என்ற காலகட்டத்தில் ஒரு சரியான திருமண வாழ்க்கையை எப்படித்தான் தேர்ந்தெடுப்பது என்பது பொது சந்தேகத்தில் அடிப்படையே இருக்கிறது புதிய தற்போதைய ஹீரோயின்கள் அனைவரும் முதல் திருமணம் நடைபெற்று அதனை டைவர்ஸ் மூலம் நீக்கிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். யாரும் சரியான திருமணத்தை தேர்ந்தெடுத்து வாழ்க்கை வாழ்வது இல்லை இந்த காலத்தில். நிச்சயதார்த்தத்தை தானே நிறுத்தி உள்ளார் இருக்குது என்னமோ இது இப்பவே நிற்பது நல்லது என்று நினைக்கிறார்கள் ரசிகர்கள்.
சமந்தா கல்யாணம்:
சமந்தா மற்றும் சைதன்யா ஆகிய இருவருமே திரைப்படங்கள் மூலமாகவும் நேரடியா மூலமாகவும் இருவரும் பேசி பழகி காதலித்து வந்தனர் அவர்களே தற்போது டைவர்ஸ் வாங்கி இருவருமே வெவ்வேறு மறு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு பேருமே அவரது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!
நிவிதா பெத்துராஜ்
இவர் தற்போது நிச்சயதார்த்தத்தை மட்டுமே நிறுத்தி உள்ளார். ஆகையால் இவரின் வாழ்க்கை இவர் கையில்தான் உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா தனது திருமணத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.