பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல் 'நாகினி'.  இந்த சீரியலின் முதல் இரண்டு பாகங்களில் இச்சாதாரி நாகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மௌனி ராய்.

இவருக்கு இந்த சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த சீரியல். இதன் மூலம் கிடைத்த வெற்றி இவரை வெள்ளித்திரையில் நாயகியாக மாற்றியுள்ளது.  

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வரும் மௌனி ராய் தற்போது யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  யோகா தினம் வருவதையொட்டி மௌனி ராய் இந்த வீடியோவை வெளியிட்டு யோகா மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

A lil bit everyday. #workinprogress @rahul.p.patel

A post shared by mon (@imouniroy) on Jun 16, 2019 at 11:33pm PDT