நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி, நீண்டகாலமாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் 'மேற்கு தொடர்ச்சி மலை' இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் லெனின் பாரதி. இந்த படத்தில் அந்தோணி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படம் தற்போதுவரை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. மேலும் இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலரை வெளியாகியுள்ளது....