முதல்ல ஒழுங்க டிரஸ் போடு... உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி போட்டோ போட்ட மீரா மிதுன்... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக, உள்ளே வந்த நாள் முதலே... தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்பி வந்தார் மீரா மிதுன். இவருக்கு சில ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்த போதிலும், சேரன் விஷயத்தில் இவர் அபாண்டமாக பழி சுமத்தியது மக்கள் மீது இவருக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கிராமத்து டாஸ்க்கில், சேரன் எதார்த்தமாக மீராவை தள்ளி விட, அதனை மிகப்பெரிய பிரச்னையாக்கி, சர்ச்சையில் சிக்கினார். அதே போல் வெளியில் வந்தும் முகேன் பற்றி இவர் பேசிய ஆடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழில் இவர் கமிட் ஆகி இருந்த படங்கள் ஒவ்வொன்றாக இவரின் கையை விட்டு நழுவ,  மும்பைக்கு சென்று, பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். மேலும் தற்போது ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க மீராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 பட வாய்ப்புகளை பெறுவதற்காக செம செக்ஸியான போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் உலவ விட்டுள்ளார். கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மீரா மிதுன் தினமும் பலவகையான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் மீராவை சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆமா ஏன் இப்படி போட்டோ போடுறீங்க, அந்த மாதிரி படங்களில் நடிக்க டிரைப் பண்றீங்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர். நீங்க புடவையிலேயே நல்ல அழகா தான் இருக்கீங்க, அப்புறம் எதுக்கு இப்படி முன்னழகு தெரியுற மாதிரி போட்டோ போடுறீங்க. இப்படி ஒரு சூப்பர் மாடல் போட்டோவை உங்க பெற்றோர் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க என சகட்டு மேனிக்கு கமெண்ட்ஸ் குவிகிறது. 

அரசியலுக்கு அப்புறம் வரலாம்...முதல்ல ஒழுங்கா டிரஸ் போடுங்க. இந்த போட்டோவை பார்த்த எங்களுக்கே ஒரு மாதிரியா இருக்கு, உங்களுக்கு வெட்கமாக இல்லையா. பட வாய்ப்புக்காக இப்படி போட்டோ போட்டீங்கன்னா, கண்டிப்பா நல்ல பட வாய்ப்புகள் கிடைக்காதுன்னு எல்லாம் நெட்டிசன்கள் மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகின்றனர்.