நடிகை மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் மீ டூ வில் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த வானவில் படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தனுஷ் நடித்த தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்திலும் மாயா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த மாயாகிருஷ்ணன்மீதுமாடல்அழகியும், நடிகையுமானஅனன்யாராம்பிரசாத் ‘மீடூ’வில்பாலியல்புகார்கூறிபரபரப்பைஏற்படுத்திஉள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘‘நடிகைமாயாகிருஷ்ணன்பாலியல்ரீதியாகஎன்னைதுன்புறுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
மாயா கிருஷ்ணனை கடந்த 2016–ல்சந்தித்தேன். அப்போதுஎனக்குவயது 18. மாயாஎனக்குவழிகாட்டியாகநிறையஆலோசனைகள்கூறினார். அவரைமுழுமையாகநம்பஆரம்பித்தேன். அடுத்தசிலமாதங்களில்இருவரும்நெருக்கமாகபழகினோம்.

ஒருகட்டத்தில்மாயாதன்னுடன்மட்டும்தான்நான்பழகவேண்டும்என்றுசெயல்படஆரம்பித்தார். எனதுஎல்லாமுடிவுகளையும்அவரேஎடுக்கதொடங்கினார். என்மீதுஆதிக்கம்செலுத்தவும்தொடங்கினார். மெதுவாகஎனதுநண்பர்களைதுண்டித்துஅவர்கள்என்னைவெறுக்கசெய்தார். எனதுபெற்றோர்களையும்ஒதுக்கசெய்தார். 
நான்தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும்இழக்கதொடங்கினேன். என்வாழ்க்கைமுழுவதையும்ஆக்கிரமித்தார். ஒரு கட்டத்தில் என்னைகட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல்ரீதியாகவும்பயன்படுத்தினார். அவருடன்ஒரேஅறையில்ஒரேமெத்தையில்தூங்குவதுசாதாரணவிஷயமானது.

ஆனால் இது தவறு என்பதை ஒருகட்டத்தில்நான்உணர்ந்தேன். பிறகுஅதில்இருந்துமீண்டுமனநலமருத்துவரிடம்சிகிச்சைபெற்றேன். தற்போது அதிலிருந்து விலகிவிட்டேன் என அனன்யா தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இதுவரை நடிகைகள் நடிகர்கள் மீது தான் மீடூ வில் புகார் அளித்துவந்தனர். முதன் முறையா ஒரு நடிகை, மற்றொரு நடிகை மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
