சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான குட்டி கதை வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் விஜய் பாடலையே பின்னுத்தள்ளிவிடும் போல தெரிகிறது. 

இதையும்  படிங்க: தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன் செம்ம ஹாட் உடையில் முன்னழகு தெரிய ஒய்யார நடை நடத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். மல்டி கலர் டீப் நெக் ஓப்பனுடன் கூடிய அந்த உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால்விடுகிறார் மாளவிகா. பார்க்க படுகவர்ச்சியாக இருக்கும் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அசத்தல் புகைப்படங்கள் இதோ....