சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. 


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடுகிறது. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

இதையும் படிங்க: ஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ்... வைரலாகும் இளம் நடிகையின் சேலஞ்ச்...!


தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ரசிகர்களை விதவிதமாக போட்டோ வெளியிட்டு கிக்கேற்றி வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் கறுப்பு நிற புடவையில் கையில் விளக்குடன் குடும்ப குத்துவிளக்காக மாளவிகா மோகன் கொடுத்த போஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. உடனே குடும்ப குத்துவிளக்காக ஜொலித்த அதே புடவையில் அசத்தல் ஹாட் செல்ஃபி ஒன்றை தட்டிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கறுப்பு புடவை சகிதமாக இடையழகை காட்டிய படி எடுத்த செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். அதில் மாளவிகாவின் இடையில் உள்ள மச்சம் தான் இருப்பதை பளீச்சென காட்டியுள்ளது. மாளவிகா இடையில் இருக்கும் மச்சத்தை பார்த்த நெட்டிசன்கள் திக்குமுக்காடி போயுள்ளனர். லைக்குகளை வாரிக்குவித்து வரும் மாளவிகாவின் ஹாட் செல்ஃபி இதோ... 

View this post on Instagram

Saree is a mood 💕

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on Apr 16, 2020 at 7:36am PDT