Asianet News TamilAsianet News Tamil

மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழா... கலர் புல் புகைப்படங்கள்...

maragatha nanayam movie aduio lauch
maragatha nanayam-movie-aduio-lauch
Author
First Published Mar 15, 2017, 5:01 PM IST


இன்று மரகத நாணயம் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில்  சிவகார்த்திகேயன்,  விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  சிறப்பித்தனர். 

அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு.

இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த மரகத நாணயம் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் இதோ...

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

 

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

maragatha nanayam-movie-aduio-lauch

Follow Us:
Download App:
  • android
  • ios