பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், 'நம் தமிழர்' கட்சியின் வேட்பாளராக நாடாளு மன்ற தேர்தலில் திண்டுக்கல்லில் களமிறங்கியுள்ளார். 

பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், 'நம் தமிழர்' கட்சியின் வேட்பாளராக நாடாளு மன்ற தேர்தலில் திண்டுக்கல்லில் களமிறங்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களை சந்தித்தும், பேசியும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இவர் மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இவரின் செயல்கள் எதார்த்தத்தை மிஞ்சியதாக இருந்தாலும், மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு கூடியுள்ளதை காட்டுகிறது சமீபத்தில் வெளியான தனியார் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பு.

இவர் அரசியலில் இறங்கி திண்டுக்கல் பகுதியில் செய்யும் அதகளங்கள் இதோ: