மணிரத்னம் தயாரித்த நவரசா படத்திலிருந்து தான் இயக்கிய  பாகத்தை நீக்கியது மிகுந்த மன வேதனை அளிப்பதாக இருந்தது என பொன்ராம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

கன்னடபடமானபல்லவிஅணுபல்லவிமூலம்இயக்குனராகஅறிமுகமானமணிரத்னம். மோகன்நடிப்பில்வெளியானமௌனராகம், கமலின்நாயகன்படம்மூலம்மிகபிரபலமானஇயக்குனரானவர். இதுவரை 27 படங்களுக்குமேல்இயக்கியுள்ளமணிரத்னம்தற்போதுதனதுபலவருடகனவானபொன்னியின்செல்வன்படத்திஇயக்கிவருகிறார். இரண்டுபாகமாகவெளிவரவுள்ளஇந்தபடம்கல்கிஎழுதியுள்ளபொன்னியின்செல்வன்நாவலைதழுவியதாகும். அமிதாப்பட்ஷன் ,ஐஸ்வர்யாராய்,விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,த்ரிஷா,கீர்த்திசுரேஷ்எனமாபெரும்நட்சத்திரபட்டாளத்துடன்இந்தபடத்தின்ரிலீஸ்தேதிஇன்னும்அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையேபடதயாரிப்பிலும்ஆர்வம்கொண்டமணிரத்னம்சமீபத்தில் , ஒன்பதுஉணர்வுகளைவெளிப்படுத்தும்ஒன்பதுகுறும்படங்களோடுநவரசாஆந்தாலஜிபடத்தைதயாரித்திருந்தார். நெட்ஃபிளிக்ஸில்வெளியானஇந்தபடம்ரேவதி, விஜய்சேதுபதி,சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், யோகிபாபு, ரம்யாநம்பீசன், நெடுமுடிவேணு, ஒய்.ஜி.மகேந்திரா,அதர்வா, பிரகாஷ்ராஜ்எனமுன்னணிநடிகர்களின்கலவையோடுஉருவாக்கப்பட்டிருந்தது. இதில்வரும்ஒன்பதுஉணர்வுசார்ந்தகதைகளையும்ஒன்பதுஇயக்குனர்கள்கொண்டுஇயக்கப்பட்டிருந்தது. அந்தவகையில்நவராசபடத்திற்கானநகைச்சுவைபடத்தைபொன்ராம்இயக்கியுள்ளார். அந்தகாட்சிகளைபார்த்தமணிரத்னம்காமெடிகதைசரியாகவரவில்லைஎனகூறிஅந்தகாட்சிகளைபடத்திலிருந்துநிக்கிவிட்டுமலையாளஇயக்குனர்ப்ரியதர்ஷனைகொண்டுமீண்டும்உருவாக்கியுள்ளனர். இருந்தும்படக்குழுஎதிர்பார்த்தவெற்றியைநவரசாபெற்றுதரவில்லை.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்க இயக்குனர் பொன்ராம் தற்போது சத்தியராஜ், சசிகுமார்நடித்துள்ளஎம்ஜிஆர்மகன்படத்தைஇயக்கியுள்ளார். கலவையானவிமர்சனங்களைபெற்றுவரும்இந்தபடம்நவம்பர் 4-ம்தேதிவெளியிடப்பட்டது. இதற்கிடையேஇந்தபடம்குறித்தவிழாவில்பேசியஇயக்குனர்பொன்ராம்தனதுகதையைமணிரத்னம்புறக்கணித்ததாகவும், காரணம்கேட்டதற்குஆடியோசரியில்லைஎனகூறியதுதனக்குதிருப்தியளிக்கவில்லைஎனகூறியுள்ளார். மேலும்மணிரத்னம்தன்னைநம்பவைத்துஏமாற்றிவிட்டதாகஇயக்குனர்பொன்ராம்கண்ணீர்மல்கபேட்டியளித்துள்ளார். பிரபலஇயக்குனரின்இந்தசெயல்திரையுலகில்விமர்சனத்திற்குஉள்ளாகியுள்ளது.