- Home
- Cinema
- Celebrity Weddings: கோடிக்கணக்கில் செலவு... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டார் ஜோடிகளின் திருமணங்கள்!
Celebrity Weddings: கோடிக்கணக்கில் செலவு... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டார் ஜோடிகளின் திருமணங்கள்!
ஸ்டார் ஜோடிகளின் திருமணங்கள் என்றாலே அது பிரம்மாண்டத்திற்குப் பெயர் போனது. தீபிகாபடுகோன் - ரன்வீர் சிங் முதல் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் வரை, கோடிக்கணக்கில் செலவு செய்து நடந்த, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சில காஸ்ட்லி திருமணங்களை பற்றி பார்ப்போம்.

Most Expensive Celebrity Weddings in India
Vijay Deverakonda – Rashmika Mandanna
Deepika Padukone – Ranveer Singh
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் 2018-ல் இத்தாலியில் உள்ள அழகான லேக் கோமோவில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது இந்த டெஸ்டினேஷன் திருமணத்திற்கு சுமார் 70 முதல் 77 கோடி ரூபாய் வரை செலவானதாகக் கூறப்படுகிறது. இந்த ஜோடி கொங்கனி மற்றும் சிந்தி ஆகிய இரண்டு முறைப்படியும் திருமணம் செய்துகொண்டது. இதைத் தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் நடந்தன.
Priyanka Chopra – Nick Jonas
Katrina Kaif – Vicky Kaushal
Anushka Sharma – Virat Kohli
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

