இயக்குனர் பாலா இயக்கிய, 'அவன் இவன்' படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக 'தேன்மொழி' என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மதுஷாலினி.

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் நடிகர் கமல் நடித்த 'தூங்காவனம்' படத்தில் உலகநாயகனுடன் லிப் லாக் சீனில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மது ஷாலினிக்கு, தொடர்ந்து தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர், தற்போது நிர்வாண புகைப்படம் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. 
 
 

Instincts are always right... #trustyourgut

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on Jun 28, 2018 at 11:27pm PDT