திரைப்பட பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, ஹீரோவாக உயர்ந்தவர் பா. விஜய் இவர் நடித்து வெளியான ஸ்டாபெர்ரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில் இவர் ஐ.பி.எல் விளையாட்டு குறித்தும், விவசாயிகளின் போராட்டம் குறித்தும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.