Asianet News TamilAsianet News Tamil

திட்டம் போட்டு அசிங்கப்படுத்த மோசமான அவார்டு கொடுத்த சாக்ஷி! தூக்கி எறிந்து கெத்து காட்டிய லாஸ்லியா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், எதிர்பாராத பல சண்டை, பிரச்சனைகள் நடந்தது. குறிப்பாக வனிதா, ஷெரினையும்  - தர்ஷனையும் வைத்து அசிங்கமாக பேசியது, மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.
 

losliya throw the award in bigboss promo
Author
Chennai, First Published Sep 6, 2019, 2:16 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், எதிர்பாராத பல சண்டை, பிரச்சனைகள் நடந்தது. குறிப்பாக வனிதா, ஷெரினையும்  - தர்ஷனையும் வைத்து அசிங்கமாக பேசியது, மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.

அதை விட இன்று வெளியாகியுள்ள, ப்ரோமோவில்... லாஸ்லியாவை திட்டம் போட்டு அசிங்கப்படுத்தும் விதமாக, நடுவராக இருக்கும்... மோகன் வைத்தியா, மற்றும் சாக்ஷி, இருவரும் லாஸ்லியாவிற்கு பச்சோந்தி என பட்டம் கொடுக்கிறார்கள்.

losliya throw the award in bigboss promo

இந்த பட்டத்தை பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சாக்ஷி நடுவராக இருந்து வழங்குகிறார். தனக்கு கொடுத்த பட்டத்தை, தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார் லாஸ்லியா.

losliya throw the award in bigboss promo

லாஸ்லியாவின் இந்த செயலை கண்டதும், இதை இங்கு தூக்கி எரிய கூடாது, வெளியில் சென்று தூக்கி போடு என மோகன் வைத்தியா கூற, என்னால் முடியாது எனக்கு பிடிக்கவில்லை என்றால் இங்கே தான் தூக்கி எறிவேன் என கூறுகிறார் லாஸ். அதே போல், நடுவராக இருக்கும் சாக்ஷி தனக்கு மரியாதை இல்லை என கோவப்பட்டு கொண்டு செல்கிறார்.

அந்த ப்ரோமோ இதோ..

 

Follow Us:
Download App:
  • android
  • ios