"எங்கேருந்துதான் இப்படில்லாம் கெளப்புறதுக்குன்னே வருவாய்ங்கன்னு தெர்ல. அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில எனக்கும் ரிவிட் வைக்கிறாய்ங்க"

சினிமாவின்அடிப்படையேகற்பனைதான். எந்தெந்தஅளவுக்குபுதுசுபுதுசாகற்பனைபண்ணிகதையும், களமும், ஸீன்ஸும்அமைக்கிறாங்களோஅந்தளவுக்குவெற்றிகள்கிடைக்கும்.

சினிமாக்காரங்களைப்பற்றியும்ரெகுலராய்கற்பனையாகவிஷயங்கள்றெக்கைவிரிக்கும். இதைதங்களுக்கானபப்ளிசிட்டியாகஎடுத்துக்கொண்டு, கெத்தாகவலம்வருவார்கள்நடிகர், நடிகைகள். ஆனால்சிலநேரங்களில், கற்பனையாககிளம்பியவிவகாரங்கள், சம்பந்தப்பட்டசெலிபிரெட்டியின்கேரியரையேகாலிபண்ணிவிடும். அல்லதுறெக்கைகட்டியஅந்தசெய்திஅசிங்கப்பட்டுவிடும்.

அப்படித்தான்சமீபத்தில்மூன்றுகற்பனைசெய்திகள்கன்னாபின்னான்னுகதறல்களைஉருவாக்கியுள்ளனதமிழ்சினிமாவில்….

  • பிரேமம்! எனும்மரணமாஸ்மலையாளபடத்தின்இயக்குநர்அல்போன்ஸ்புத்திரன், அப்படவெற்றிக்குப்பின்ரஜினிகாந்தைவைத்துபடமெடுக்கும்எண்ணமேயில்லைஎன்றுசொன்னதாகஒருதகவல்தடதடத்தது. ஆனால், சமீபத்தில்இதுபற்றிஒருபதிவைதந்திருக்கும்அல்போன்ஸ்யாரோஒருவர்கிளப்பியவதந்திஅது. செளந்தர்யாஉடனேஅதுஉண்மையா? எனஎனக்குமெசேஜில்கேட்டார். உண்மையில்சாருக்காகஒருகதைதயார்செய்துவைத்திருந்தேன். அவரைஇயக்கும்ஆசைஉள்ளது.’ என்கிறார்.

  • விஜயகாந்த்மீண்டும்சினிமாவில்நடிக்கப்போவதாகசமீபத்தில்ஒருசெய்திபரவியது. அதற்கானபயிற்சிமற்றும்ஒப்பனைகளில்அவர்இறங்கியுள்ளதாகவும்எழுதினார்கள். ஆனால்அவரதுகுடும்பத்தினரோஅதுதவறானதகவல்.’ என்றுமுற்றுப்புள்ளிவைத்துள்ளனர். ஆனாலும்கூட, விஜய்ஆண்டனிநடிக்க, விஜய்மில்டன்இயக்கும்மழைபிடிக்காதமனிதன்படத்தில்கெஸ்ட்ரோலில்கேப்டன்நடிக்கஇருக்கிறார், அவர்வீட்டிலேயேஅக்காட்சிகளைஷூட்செய்யஉள்ளனர்! எனதொடர்ந்துகொளுத்திப்போடுகின்றனர்.

  • நடிகர்சூரி! வெற்றிமாறன்இயக்கும்விடுதலைபடத்தில், கதையின்நாயகனாகநடிக்கிறார். இந்நிலையில், ‘இனிநான்காமெடிரோல்பண்ணமாட்டேன்என்றுதன்னைஅணுகும்இயக்குநர்களிடம்அவர்சொல்லுவதாகஒருதகவல்பரவியது. அவரதுநண்பர்கள்இதுபற்றிஅவரிடம்கேட்க, சூரியோஎங்கேருந்துதான்இப்படில்லாம்கெளப்புறதுக்குன்னேவருவாய்ங்கன்னுதெர்ல. அங்கசுத்தி, இங்கசுத்திகடைசியிலஎனக்கும்ரிவிட்வைக்கிறாய்ங்கபாருங்க. காட்பிராமிஸாஎனக்குஅப்படியெல்லாம்ஒருஎண்ணமேஇல்லமாப்ஸு, காமெடியாவிட்டாநான்காலியாகிடுவேன்னுஎனக்குதெரியாதா?’ என்றுதன்னிலைவிளக்கம்கொடுத்துள்ளார்.