நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நடித்து வரும் நடிகை குஷ்பு... 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... நல்ல உடல்நலத்தோடும் இருக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
 

 

இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ், நீங்கள் திரையுலகத்தில் தூண் என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

இயக்குனர் பா.ரஞ்சித் தலைவர் பல்லாண்டு வாழ வேண்டும் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ஹரீஷ் கல்யாண் நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதிசயம்! என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகை ராதிகா, அமைதியுடனும், நல்ல உடல் நலத்தோடும் வாழ தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகர் பிரசன்ன ஹாப்பி பர்த்டே தலைவா என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

இசையமைப்பாளர் இவர், தன்னுடைய இதய பூர்வமான வாழ்த்தை தெரிவித்து கடவுள் உங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

 

நடிகர் ஆர்யாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

ஏ வெரி ஹாப்பி பர்த்டே என்று இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மானும் தலைவர் ரஜினிகாந்துக்கு தன்னுடைய 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.