நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியடைந்தாலும், தற்போது சிறந்த நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

மேலும் இவர் அறிமுகமான சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, விஷால், தனுஷ், விக்ரம், என முன்னணி நடிகர்கள் பலரது படத்தில் நடித்து விட்டார்.  விரைவில் இவர் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வருவதற்கும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில் இவர் தற்போது நடிகர் விஷால் நடித்து மிகபெரிய வெற்றி பெற்ற திரைப்படமான. சண்டைகோழி 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்த படத்தின் சில புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகர் விஷாலுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போலவும், அவர் ஜாக்கெட் அணியாமல் புடவை காட்டி இருப்பது போலவும் உள்ளது. இதனால் இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பபுகைப்படம் இதோ: