Asianet News TamilAsianet News Tamil
5161 results for "

Photo

"
BJP lady photo shoot goes viralBJP lady photo shoot goes viral

மழையில் பாஜக போட்டோ ஷூட்… மாட்டிக்கிட்ட பெண் பிரமுகர்… இதில் அண்ணாமலை பாராட்டு வேற

மழையில் படகில் மக்களை சென்று காப்பாற்றிய பாஜக பெண் பிரமுகரின் போட்டோ ஷூட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள் கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர்.

politics Nov 29, 2021, 8:42 PM IST

Actress payal rajput bold glamoures video viral in internetActress payal rajput bold glamoures video viral in internet

Payal Rajput: கோட்டு மட்டும் போட்டு... உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக வீடியோ வெளியிட்ட பாயல் ராஜ்புட்!

நடிகை பாயல் ராஜ்புட் (Payal Rajput) அவ்வப்போது, கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கும் விதமாக விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது கண்ணே கூசும் அளவிற்கு கோட் மட்டும் அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 29, 2021, 8:29 PM IST

Naam iruvar namakiruvar serial fame Rachitha Mahalakshmi look like anushka photosNaam iruvar namakiruvar serial fame Rachitha Mahalakshmi look like anushka photos

அச்சு அசல் பாகுபலி அனுஷ்காவை போல் மாறிய விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதா! பாவாடை தாவணியில் அம்புட்டு அழகு!

சீரியல்கள் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரை வாய்ப்புகளையும் கை பற்றியுள்ள, நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மிளிரும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 29, 2021, 6:37 PM IST

Sasitharoor selfie photoSasitharoor selfie photo

"Shashi Tharoor" : "அழகான எம்.பிக்கள்!!" வர்ணித்த சஷி தரூர்.. வாபஸ் வாங்க வைத்த நெட்டிசன்கள்..

"Shashi Tharoor" : நாடாளுமன்ற கூட்ட தொடரில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , 6 பெண் எம்.பி களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

politics Nov 29, 2021, 6:31 PM IST

Janhvi Kapoor latest braless overload hot photos goes viralJanhvi Kapoor latest braless overload hot photos goes viral

Janhvi Kapoor: ஜிகு ஜிகு கோட் மட்டும் அணிந்து... உள்ளாடை போடாமல் ஷேம் ஷேம் பேபியாக போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் ஜிகு ஜிகு கருப்பு நிற கோட் அணிந்து, உள்ளாடை போடாமல் ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Nov 29, 2021, 5:30 PM IST

Ravishing Actress Nidhhi Agerwal Latest Gorgeous pink saree picturesRavishing Actress Nidhhi Agerwal Latest Gorgeous pink saree pictures

Nidhhi Agerwal: சரிந்து விழும் சேலை... சலிக்காத கவர்ச்சியை சகட்டு மேனிக்கு காட்டி சுழட்டி போட்ட நிதி அகர்வால்!

பிங்க் நிற சேலையில்.. தன்னுடைய பளீச் அழகாலும், குறையாத கவர்ச்சியால் ரசிகர்களை சுழட்டி போட்ட நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

 

cinema Nov 29, 2021, 4:34 PM IST

sarpatta Actor John Kokken and his wife pooja Ramachandran latest photo shootsarpatta Actor John Kokken and his wife pooja Ramachandran latest photo shoot

ரொமான்ஸ் செய்வதில் ஹீரோ - ஹீரோயின்களை மிஞ்சிய சார்பட்டா வில்லன் வேம்புலி! மனைவியுடன் வித்தியாசமான போட்டோ ஷூட்!

'சார்பட்டா' படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ள, மலையாள நடிகர் ஜான் கோகென்... தன்னுடைய காதல் மனைவி பூஜாவுடன் வித்தியாசமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Nov 29, 2021, 2:57 PM IST

Kutty nayanthara Anikha Surendran birthday celebration photosKutty nayanthara Anikha Surendran birthday celebration photos

Anikha surendran: கோல்டன் கேக்.. வெள்ளை நிற மாடர்ன் உடையில் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடிய குட்டி நயன் அனிகா!

குட்டி நயன்தாரா என பெயரெடுத்த விட்ட அனிகா நேற்று தன்னுடைய 17-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 28, 2021, 8:19 PM IST

Alluring Actress sakshi agarwal over load hot latest bold photos fire in internetAlluring Actress sakshi agarwal over load hot latest bold photos fire in internet

Sakshi Agarwal: அடக்கடவுளே! மொத்தமாக ஷர்டை கழட்டி போஸ் கொடுத்த கிளாமர் குயின் சாக்ஷி அகர்வால்! ஆடி போன இளசுகள்

அவ்வப்போது சட்டையை லைட்டாக விளக்கி போஸ் கொடுத்து வந்த சாக்ஷி (Sakshi Agarwal)... தற்போது மொத்தமாக சட்டையை அவிழ்த்து உள்ளே போட்டிருக்கும் பனியன் தெரிய போஸ் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 28, 2021, 7:34 PM IST

one of the most cutest actress PriyankaaMohan gorgeous clicksone of the most cutest actress PriyankaaMohan gorgeous clicks

Priyanka Mohan: அழகு டாலு நீ... மெழுகு டோலு நீ... மாடர்ன் லுக்கில் துள்ளாக போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்..!

'டாக்டர்' படத்தில் (Doctor Movie) சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் (Priyanka Arul Mohan), மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Nov 28, 2021, 4:37 PM IST

biggbboss vanintha new fashion necklas photos viral in internetbiggbboss vanintha new fashion necklas photos viral in internet

BiggbossVanitha: பிக்பாஸ் மீது அம்புட்டு லவ்வா? வனிதாவின் வேற லெவல் ஃபேஷனை பார்த்து பிரமித்து போன நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss Show) மூலம் மீண்டும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்க துவங்கியுள்ள வனிதா (Vanitha) பிக்பஸ்ஸை மறக்காமல் செய்துள்ள ஒரு காரியம் நெட்டிசன்களையே பிரமிக்க செய்துள்ளது.

cinema Nov 28, 2021, 3:36 PM IST

pandian store serial fame kaaviya latest white salwar photospandian store serial fame kaaviya latest white salwar photos

பாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை காவியாவா இது? டீப் நெக்... ஒயிட் சல்வாரில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்யும் அழகு!

'பாண்டியன் ஸ்டோர்' (Pandian Store) புதிய முல்லை, காவியா (Kaaviyaa) ... நயன்தாரா (Nayanthara)  - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தயாரிப்பில் உருவாகும் படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில் நயனையே ஓவர் டேக் செய்யும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

cinema Nov 28, 2021, 1:47 PM IST

PayalRajput raising the hotness quotient latest photosPayalRajput raising the hotness quotient latest photos

Payal Rajput: கழண்டு விழும் மெல்லிய மேலாடை! படு மோசமாக கவர்ச்சியில் எல்லை மீறிய பாயல் ராஜ்புட்! ஹாட் போட்டோஸ்

பஞ்சாபி மொழியில் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புட் அடிக்கடி தன்னுடைய அதகள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கவர்ச்சி சற்று அத்துமீறி உள்ளது.

 

cinema Nov 27, 2021, 7:08 PM IST

alluring biggboss fame shivani latest over load glamorous photo goes viralalluring biggboss fame shivani latest over load glamorous photo goes viral

Shivani Narayanan: ஸ்டக்ச்சரை நச்சுக்கு காட்டும் டீ-ஷர்ட் அணிந்து... இளம் நெஞ்சங்களை கொந்தளிக்க வைத்த ஷிவானி!

அப்பப்பா... ஷிவானி (Shivani Narayanan) திரைப்படங்களில் கமிட் ஆகியதில் இருந்து கொஞ்சம் கவர்ச்சி அலப்பறை ஓவராக தான் செய்து வருகிறாரோ... என்று தோன்றுகிறது. கவர்ச்சி கிளுகிளுப்பில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 27, 2021, 5:02 PM IST

Genelia Photos with her sonsGenelia Photos with her sons

Genelia: அட சச்சின் பட நாயகியா இது; இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகும் மிளிரும் ஜெனிலியா!!

Genelia : விஜயின் சச்சின் பட நாயகி ஜெனிலியா தனது இரண்டு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

cinema Nov 27, 2021, 8:52 AM IST