keerthi suresh used to call vignesh sivan by bother
நயன்தாராவிற்கு நாத்தனாராகும் கீர்த்தி சுரேஷ்...? படத்தில் அல்ல...
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கிசுகிசு என்றுமே படு சூடாக இருக்கும்...
இந்நிலையில்,தானே சேர்ந்த கூட்டம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.இதனையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கீர்த்தி சுரேஷ் விக்னேஷ் சிவனை bro என்று அழைத்து பேசினார்.
அதாவது, படத்தில் மிக அழகாக தன்னை ஸ்க்ரீன்ல கொண்டு வந்திருக்கார்.படத்தையும் நன்றாக இயக்கி உள்ளார்..இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த விக்னேஷ் சிவன் பிரதருக்கு நன்றி என பேசினார்.

இவருக்கு அடுத்தபடியாக பேசிய, விக்னேஷ் சிவன், படம் குறித்து பேசிய பின்,கீர்த்தி சுரேஷ் சிஸ்டர் அவர்களே என பதிலுக்குபேசி முடித்தார்.

அதே போன்று நடிகர் சூர்யா பற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது, சஞ்சய் ராமசாமியாய் சூர்யாவை படத்தில் பார்த்து மிகவும் ரசித்து உள்ளேன். தற்போது அவருடனே நடித்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி கொடுத்துள்ளது என நெகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார்.
