Asianet News TamilAsianet News Tamil

கோடி பணம் கொட்டி கொடுத்தாலும் இந்த காட்சியில் நடிக்க முடியாது...! அதிரடியாக கூறும் கீர்த்தி சுரேஷ்..!

keerthi suresh strictly avoid lip to lip kiss scence
keerthi suresh strictly avoid lip to lip kiss scence
Author
First Published Jul 31, 2018, 11:33 AM IST


நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால், தற்போது கீர்த்தி காட்டில் நல்ல மழை பொழிந்து வருகிறது.

keerthi suresh strictly avoid lip to lip kiss scence

திரையுலகில் இவரை விட அழகும், திறமையும் இருக்கும் பல நடிகைகள் இருந்தாலும், கீர்த்தி சுரேஷை தேடி தற்போது நல்ல கதைகளும், அழுத்தமான கதாப்பாத்திரங்களும் செல்கிறது. 

keerthi suresh strictly avoid lip to lip kiss scence

இதுகுறித்து கீர்த்தி கூறுகையில், தன்னை தேடி நல்ல கதைகள் வருவதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்புகள் வருகிறது.

keerthi suresh strictly avoid lip to lip kiss scence

இதனால் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். 

ஆனால் முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. கோடி பணம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும். முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் சில நல்ல படங்களில் நடிக்கும் வாய்புகள் கைநழுவி சென்றதாகவும் கூறியுள்ளார்.

keerthi suresh strictly avoid lip to lip kiss scence

மேலும் தனக்கு சவுகரியமாக இல்லாத காதாப்பாதிரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையான் இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios