kasthuri talk about stalin
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி திமுகவினரின் சாலை மறியல் போராட்டத்தை கிண்டல் செய்து ஒரு ட்விட் போட்டுள்ளார்.
அதில் "ரோட்டுல மறியல்... யாரு அப்பன் வீட்டு காசு" எல்லா அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளுக்கும் இது பழக்கதோஷமாவிட்டது. என்பது போல் செமையாக கலாய்த்துள்ளார் .
நடிகை கஸ்தூரியின் இந்த துணிச்சலான ட்விட்டருக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
