பாடகி சின்மயி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்று பதில் அளித்திருந்த கவஞர் வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, உண்மையை காலம் ஏன் சொல்லணும்? நீங்களே சொல்லுங்க மிஸ்டர் வைரமுத்து என கலாய்த்துள்ளார்.
அண்மைக்காலமாக பணியிடங்களில்பாலியல்அத்துமீறல்களைஎதிர்கொண்டபெண்கள்அந்தச்சம்பவங்களை `மிடூ’ என்கிறபெயரில்சமூகவலைதளங்களில்பதிவுசெய்துவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள்தங்களைஅடையாளம்காட்டியோ, காட்டாமலோ, அதேபோலகாரணமானஆண்களையும்நேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோசுட்டிக்காட்டும்இந்த `மிடூ #MeToo’ தற்போது தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.

கவிஞர்வைரமுத்துதன்னிடம்தவறாகநடக்கமுயற்சிசெய்தார்’ என, பாதிக்கப்பட்டஒருபெண்பத்திரிக்கையாளர், தன்னுடையட்விட்டர்பக்கத்தில்பதிவுசெய்ததுதான்இந்தவிவகாரம் முற்ற காரணமாக அமைந்தது.
அந்த டுவிட் குறித்து பாடகி சின்மயி `அவர்பற்றிஎல்லாருக்கும்தெரியும்; நிறையபாடகிகள்இதைஅறிவார்கள். அவர்இப்படித்தான்; என்கிறபொருள்படகருத்துப்பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.மேலும் அவர் 2004-ல்ஸ்விட்சர்லாந்தில்ஈழத்தமிழர்களுக்குஆதரவாக `வீழமாட்டோம்’ என்கிறஆல்பம்வெளியீட்டுவிழாநடந்தது. விழாமுடிந்ததும்மற்றஅனைவரையும்அனுப்பிவிட்டு, என்னையும்என்அம்மாவையும்மட்டும்இருக்கச்சொன்னார்கள், பிறகு, வைரமுத்துதங்கியிருந்தஹோட்டலுக்குஎன்னைமட்டும்அழைத்தார்கள். அழைத்தவர்களின்வார்த்தைகளேநோக்கத்தைக்காட்டியதால்நான்மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காகமிரட்டும்தொனியிலும்வார்த்தைகளைஎதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார். மேலும் காலம் உண்மையைச் சொல்லும் என்றும் தெரிவித்திருந்தார்.
பாடகிசின்மயிக்குஆதரவாகமுன்னணிநட்சத்திரங்கள்சமந்தா, சித்தார்த், வரலட்சுமிசரத்குமார்உள்ளிட்டோர்ஆதரவுதெரிவித்துள்ளனர். ஆனால்இதரபெரியநட்சத்திரங்கள்இவ்விவகாரத்தில்மௌனம்காத்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், உண்மையைகாலம்சொல்லுமா? ஏன் ? நீங்களேசொல்லலாமே ? என்று கலாய்த்துள்ளார்.
சின்மயியின்குற்றச்சாட்டுக்குபதில்சொல்லகடமைப்பட்டுள்ளீர்கள். அதுமஞ்சள்பத்திரிக்கையில்வந்தகிசுகிசுஅல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள்உதாசீனமும்மௌனமும்உங்கள்மேல்விழுந்துள்ளசந்தேகத்தைவலுக்கசெய்கிற மாதிரி உள்ளது என கடுமையாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
