kala fim actress Huma Qureshi updated a photo along with her mother

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படமான காலா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹீமா குரேஷி.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, ரடிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஹீமா குரேஷி.

இவர் சமீபத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக,அவரது முன்னாள் காதலியாக வருகிறார் ஹீமா குரேஷி.

Love you Mommie... thank you for always being my mama bear , my pillow , my pillar , my backbone , my jaan , my strength ... I would not know what to do without you my Lioness 🦁 You make me who I am #love Happy Bday Mom 🎂 #mom#mommie#unconditional#leo#queen#lioness#mamapic.twitter.com/35GN359sQ6

— Huma Qureshi (@humasqureshi) July 25, 2018

காலா படத்திற்கு பிறகு,தற்போது பல படங்களில் நடித்து வரும் ஹீமா குரேஷி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய அம்மாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து உள்ளார்

அதில், என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாகவும்,முதுகெலும்பாகவும் இருப்பவர் என் அம்மா...என்னுடைய வெற்றிக்கு பின் என் அம்மா தான் உள்ளார் என அவர் பதிவிட்டு...ஹேப்பி பர்த்டே என பதிவிட்டு உள்ளார்.