கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஐஸ்வர்யா ராய் மொட்டை அடித்தது போல் ஒரு புகை படம் வெளியானது. இந்த புகைப்படத்தில் உண்மையாகவே ஐஸ்வர்யா ராய் மொட்டை போட்டது போல் இருந்ததால் பலர் மிகவும் ஷாக்காக ஏன் மொட்டை அடித்தீர்கள் என,  பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவரிடமே ட்விட்டரில் கேள்வி எழுப்பினர்.

தற்போது இவருக்கு மொட்டை போட்டது போல் நடிகை காஜலுக்கு சொட்டை போட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்டது என தெளிவாக தெரிந்தாலும்.

இப்போது நடிகைகளை இது போல் டேமேஜ் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர் சிலர். இது மீம்ஸை தாண்டி புது ட்ரெண்டாகி உள்ளது.