julee is the mentaly disable person s.v.sekar open talk

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமாத்துறையை சாராமல்,ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ஜுலி. பிரபலங்களுக்கு மத்தியில் சாதாரண பெண்ணாக நுழைந்தவர் அனைவரையும் அண்ணன், அக்கா என்றழைத்தா.ர் இது அவருடைய எதார்த்தத்தை வெளிக்கொண்டு வரும் விதத்தில் இருந்ததால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அடுத்தடுத்து பல நாடகங்கள் ஆடி அனைவரையும் கோபப்படவைத்தார். சமீபத்தில் இவர் அழுதது பற்றி பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், 

சாதாரணமாக கிழே விழுந்தவர் அப்போது முகத்தில் கூட தன்னுடைய வழியை காட்டாமல் திடீர் என எப்படி அளவிற்கு அதிகமான வலி வந்தது. யாரும் கவனிக்காததால் கபடி எல்லாம் விளையாடி முடித்து விட்டு திடிரென அதிகம் வலித்தது போல் நாடகமாடுகிறார்.

யாருமே கவனிக்காத போது திடிரென சாமி வந்து சிலர் ஆடுவது மனநோய் தான், யாராவது நான்கு அறை கொடுத்திருந்தால் அவருக்கு புரிந்திருக்கும் என்று காட்டமாக பேசினார்.