வித்தியாசமான திரைகதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் ஜெயம்ரவி. 'டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து தற்போது அடங்க மறு என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

வித்தியாசமான திரைகதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் ஜெயம்ரவி. 'டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து தற்போது அடங்க மறு என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆக்சன் படமாக உருவாக இந்த படத்தில் ஜெயம் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், இந்த படத்தை இயக்குனர் கார்த்தி தங்கவேல் இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். மேலும் டீசரில் ஜெயம் ரவி பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

படத்தின் டீசர்: