தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக காச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவரைப்பற்றி பல வதந்திகள் தற்போதும் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா தரப்பு நடிகர் அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும் கூறப்பட்டதும் ஒன்று.

மேலும் அடுத்த முதல்வர் அஜித்தாக கூட இருக்கலாம் என்றும், பஞ்சாப் நாள் இதழில் செய்திகளும் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் முதல்வர் சந்தித்த போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.