தமிழ் திரையுலகில் மாஸ் காட்டும் முன்னணி நடிகர்கள், விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவருடைய ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம்.

இந்நிலையில் அணைத்து தமிழ் பிரபலங்களும் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இதே போல நேற்று தீடீர் என தனது அதிரடி கருத்தை தெரிவித்தார் விஜய்.

விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தினாலும், அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் விஜய் ஆதரவு தெரிவித்ததை கூறி அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல அஜித் ரசிகர்கள் தல எப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பார் என அப்செட்டில் உள்ளனர் .