சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா..... மூன்று படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் கொடுத்தார்.
அந்த படத்தில் தன் கணவரையே நாயகனாக நடிக்க வைத்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இவரின் புது முயற்சிக்கு பாராட்டு கிடைத்தது.
இந்நிலையில் சில காலம் திரைத்துறையை கையில் எடுக்காமல் இருந்தார். தற்போது ஒரு புது படத்தை இயக்கும் முயற்சியில் இறக்கி உள்ள ஐஸ்வர்யா.....
அடுத்ததாக கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ள, படத்தில் தன் தந்தையுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்ல படுகிறது.
இது பற்றி விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிட படும் வரை கார்த்திருப்போம்.
