ஆஸ்திரேலியாவில் பிறந்து மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சந்திரிகா ரவி. மாடலிங்கிற்காக இந்தியா வந்த இவர், தற்போது சினிமாவில் நடிப்பதற்காக இங்கேயே தங்கிவிட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்தார். அந்த படத்தில் யாஷிகா ஆனந்திற்கே டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி பேயாக வந்து அதகளம் செய்திருப்பார். 

அந்த படத்தில் கன்னி பேயாக வந்து ரசிகர்களை மிரட்டிய சந்திரிகா ஆனந்த், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் சந்திரிகா ரவி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

View this post on Instagram

2020 energy.

A post shared by CHANDRIKA RAVI (@chandrikaravi) on Dec 25, 2019 at 11:55pm PST

முன்னழகு மொத்தமும் தெரியும் படியான படுகவர்ச்சி உடையில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார் சந்திரிகா ஆனந்த். அங்கு கையில் சரக்கை வைத்துக் கொண்டு போதையில் தள்ளாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.