ippadai vellum movie will Release on November 9th

உதயநிதியின் ‘இப்படை வெல்லும்’ படம் நவம்பர் 9ம் தேதி வெளியாகிறது.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிதுள்ள படம் ‘இப்படை வெல்லும்’.

இந்தப் படத்தை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்க்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் நவம்பர் 9-ஆம் தேதி இந்தப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது.

இப்படை வெல்லும் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மென்பொருள் பொறியியளாராக நடித்துள்ளாராம்.

உதயநிதியுடன், ராதிகா, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் கௌரவ் நாராயணன், ‘இப்படை வெல்லும்; படம் மென்பொருள் துறையில் நடக்கும் சம்பவங்களை பற்றியது” என்று கூறியுள்ளார்.