Baahubali 2 is a Rs 1000 cr film with Rs 100cr in US How is foreign media dealing with it
இந்திய சினிமாவுக்கு உலக அளவில் தற்போது நல்ல மரியாதையை என்று தான் சொல்லணும். எஸ்.எஸ்.ராஜ மௌலி இயக்கத்தில் பிரபாஸ் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ராமயா கிருஷ்ணன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன பாகுபலி 2 விமர்சன ரீதியாகவும், வசூலிலும் முந்தைய சாதனைகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது.
அதுமட்டுமல்ல வெளியான பத்தே நாளில் ஒட்டு மொத்த சாதனைகளையும் முறியடித்து விட்டது. இது போக இனி எந்த படமும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறது.

இந்நிலையில், ஊடகங்களில் உலக புகழ் பெற்ற மிகவும் சிறந்த ஊடகம் என்றால் அது BBC தொலைக்காட்சி என்று தான் சொல்லுவார்கள் அந்த தொலைகாட்சியில் பாகுபலி 2 படத்தை பற்றி விமர்சனம் செய்தார்கள்.
அதுவும் மிக சிறந்த படம் என்று இந்த படம் மூலம் உலக சினிமா அங்கீகாரத்தை பிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் உலகமே போற்றும் ஆங்கில படம் பிஸ்ட் அப் பியூரி பாகம் 8 படத்தின் வசூலை விட அமெரிக்க மற்றும் லண்டன் நகரில் அதிக வசூல் செய்துள்ளது.

பாகுபலி 2 என்று தான் சொல்லணும். அது மட்டும் இல்லாமல் உலக சினிமா விமர்சகர் மெக் க கேஹில் இந்த படத்தை மிகவும் பார்ட்டி விமர்சனம் செய்துள்ளார். ஆங்கில படங்களின் வசூலை பின்னுக்கு தலியது மட்டும் இல்லாமல் தொழில் நுட்பம் ஆங்கில படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என்றும் பாரட்டியுள்ளார்.
