சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் தலையை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேகத்தையும் ஆட்டுவித்து ஆடுகிறது. இந்த குடிநீர்ப்பஞ்சத்தைத் தீர்க்க பல்வேறிஉ நிபுணர்கள் தங்கள் யோசனையைக் கூறிவரும் நிலையில் இப்படி குளித்தால் குடிநீர்ப் பஞ்சத்தைக் கொஞ்சமாவது தீர்க்கலாம் என்று பிராக்டிக்கலாக கடலூர் இளைஞர் செக்ஸியாகக் குளிக்கும் வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது...