நடிப்புனு வந்துட்டா,இந்த ரோல் தான் அந்த ரோல் நடிப்பேன் என கூறும் போல நடிகர்களில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்.

சூப்பர்  30 என்ற திரைப்படத்தில் நடிக்கும் ஹிர்த்திக் ரோஷன்,தெருவில் அப்பளம்  விற்பது போன்ற காட்சியை படமாகப்பட்டு உள்ளது.

அந்த வகையில்,சைக்களில் வந்து தெரு தெருவாக வெயிலில் கஷ்டப்பட்டு அப்பளம்  விற்கும் ஒரு வியாபாரியாக வலம் வருகிறார் ஹிர்திக்ரோஷன்.

இவருடைய  இந்த  புகைப்படம் வெளியானதால்,ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹிர்திக் ரோஷன் இப்படி ஒரு ரோலில் காணப்படுகிறாரா..? உண்மையில் இவர் அவர்தானா என பலரும் ஆச்சர்யமாக அந்த புகைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

ஹிர்த்திக் ரோஷன் ஒரு வியாபாரியாக நடித்துள்ள இந்த திரைப்படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது.