பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல நம்பமுடியாத விஷயங்கள் அரங்கேறி வருகிறது அது போல் தான் ஒட்டு மொத்த மக்களாலும் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட ஜூலி மற்றும் ஆர்த்தி ஆகியோர் திரும்பவும் அழையா விருந்தாளிகளாக வந்துள்ளனர்.

இவர்கள் வந்த நேரம் அனைவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண்  போட்டியாளர்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரிடம் தன்னுடைய காதலை கூற வேண்டும் என்பது.

இதற்காக நடிகை பிந்து மாதவியை தேர்வு தேர்வு செய்து தன்னுடைய மனதில் உள்ள காதலை காதலியிடம் கூறுவது போல் நடித்துக்காட்டினார் ஹரிஷ். அப்போது இங்கு யாரும் இல்லை என்றால்,  உன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பேன் என அவர் கூறினார். தயவு செய்து என்னை ஏற்றுக்கொள் என முட்டிப்போட்டு காதலை கூறினார்.

இந்த காட்சி ப்ரோமோவில் வெளியான போது ஓவியா காதலை தொடர்ந்து புது காதல் ஜோடிகள் உருவாகியுள்ளதாக அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கட்டி பிடித்து முத்தம் கொடுப்பேன்..! பிந்துவிடம்  காதலை கூறிய ஹரிஷ் கல்யாண்...