சமீபத்தில் முகேன் ராவ், ஆத்மீக நடிப்பில் வெகுளியான மயக்குறியே வீடியோ சாங் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் :

ஆல்பம் சிங்கரான முகேன் ராவ் ..பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட முகேன் தனது அடக்கத்தாலும், பாடல்களாலும் ரசிகர்ளை கவர்ந்தார். பிக்பச துவங்கியதில் இருந்து எந்த சிக்கலும் சிக்காமல் இருந்த மூக்கின். அபிராமியின் ஒன்சைட் லவ்வால் சில இடையூறுகளை சந்தித்தாலும்.. அதிலிருந்து ஈசியாக எஸ்கேப் ஆகிவிட்டார். கோல்டன் டிக்கெட் டாஸ்கில் மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும் விளையாடி நேரடியாக பைனலுக்குள் நுழைந்தார்.டைட்டிலை தட்டி சென்றார்.

பட வாய்ப்புகள் :

பிக்பாஸுக்கு பிறகு அல்பங்களில் கவனம் செலுத்தி வந்த முகேனுக்கு பட வாய்ப்புகளும் வாயில் தட்டின. முகேனின் முதல் படமாக 'வெற்றி' அமைந்தது. அந்த படத்தில் முகேனுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்கிரிதி வாஸ் நடித்துள்ளார்.. 

இதையடுத்து முகேன் ராவ் ஹீரோவான இரண்டாவது படம் வேலன். இந்த படத்தில் பிரபல நடிகர் பிரபு இணைந்திருந்தார். படம் வெளியாகி ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முக்கிய செய்திகள்.. காதலியுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய முகேன் ராவ்..! காதல் பொங்கி வழியும் புகைப்படங்கள்..!

ட்ரெண்டாகும் அனிரூத் ரீல்ஸ் :

பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையில் வெளியான பல பாடல்கள் ரீல்ஸில் கலக்கி வருகிறது. அதில் அரபிக் குத்து எண்ணிலடங்கா அளவிற்கு வெற்றிகளை குவித்துள்ளது. இந்த வரிசையில் அனிரூத் குரலில் வெளியான முகேன் ராவின் வீடியோ சாங் ரீல்ஸில் கலக்கி வருகிறது. 

முக்கிய செய்திகள்.. மிஸ் இந்தியாவுடன் ஜோடி போடும் பிக்பாஸ் முகென்... வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

மயக்குறியே வீடியோ சாங் :

சமீபத்தில் முகேன் ராவ், ஆத்மீக நடிப்பில் வெகுளியான மயக்குறியே வீடியோ சாங் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜிம்மிரூத் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு அனிவீ இசையமைத்துள்ளார்.இந்த பாடலை தனது மேஜிக் குரலால் மெருகேற்றியுள்ளார் அனிரூத். இணைத்தபிடலுக்கு முகேன் ராவ், சந்தானு, நடிகை ஹன்ஷிகா நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

View post on Instagram