பாலிவுட் நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா சமீபத்தில் தன்னை பெண்ணாக உணர்ந்ததால் முழுமையாக பெண்ணாக மாறும் முயற்சியில் ஈடுபட்டு வருவது நமக்கு தெரிதாது தான்.
இவர் அண்மையில் ஒரு ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் 11 வயதில் பள்ளியில் உள்ள சீனியர் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்றும்.
முதலில் சீனியர்கள் என் மீது பாசமாக இருந்தது எனக்கு பிடித்திருந்தது.அனால் அவர்கள் என்னை சிறுவன் என்று கூட பார்க்காமல் தன்னை சீரழித்து விட்டனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சீனியர்கள் பலாத்காரம் செய்ததில் வலியால் துடித்தேன், அது தவறு என்று மட்டும் தெரிந்தது என ஆனால் யாரிடமும் அதை சொல்ல கூட தெரியவில்லை என கூறியுள்ளார்.
