MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • போலீஸ் ஸ்டேஷனில் கம்பி என்னும் அர்ஜுன் ஆத்திரத்தில் நளனிடம் சவால் விடும் செல்வநாயகி

போலீஸ் ஸ்டேஷனில் கம்பி என்னும் அர்ஜுன் ஆத்திரத்தில் நளனிடம் சவால் விடும் செல்வநாயகி

Arjun in Police Station in Aadukalam Serial Today Episode: ஆடுகளம் சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் லாக்கப்பில் இருக்கும் அர்ஜுன் கோபம் தாங்காமல் செல்வநாயகி நளனிடம் சவால் விடுகிறார் இன்றைய எபிசோடை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 14 2026, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சன் டிவி ஆடுகளம் சீரியல் இன்றைய புரோமோ
Image Credit : SUN TV YOU TUBE

சன் டிவி ஆடுகளம் சீரியல் இன்றைய புரோமோ

மோஆடுகளம் சீரியல் சன் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இன்றைய எபிசோடில் அர்ஜுன் அசிஸ்டன்ட் பிரசிடெண்ட் ஆக முடியாதா அந்த வருத்தத்தை நளன் தான் சூழ்ச்சி செய்து ஜெயிச்சுட்டாருனு நெனச்சிட்டு அவர் மீது கோபப்பட்டு கொண்டிருக்கிறார். அவரை அவமானப்படுத்தும் விதமாக அசிஸ்டன்ட் பிரசிடென்ட் அசோசியேட் நடக்கும் இடத்திற்கு சென்று நளனை மரியாதை குறைவாக பேசியும் அவருக்கு கொடுத்த பட்டுத்துணி மற்றும் பூ கொத்துகளை கீழே போட்டு காலால் மிதித்து அவமானப்படுத்தினான். 

23
 ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோடு
Image Credit : SUN TV YOU TUBE

ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோடு

நளனை மரியாதை குறைவாக பேசியும் திட்டியும் கோபத்தை வெளிப்படுத்தினான். அதன் பிறகு பேச்சு ஒரு கட்டத்திற்கு மேல் வேறு பாதையில் சென்றது. அங்கு இருக்கும் மற்றொருவரை அர்ஜுன் அடிக்க அவரும் திருப்பி அடிக்க என்று கைகலப்பாகியது. அந்த நபரின் பவுன்சர் அர்ஜுனை அடித்து உதைத்தார் அதன் பிறகு அவர்கள் சேர்ந்து அர்ஜுனை போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்தனர்.போலீஸ் அர்ஜுனை அழைத்துக் கொண்டு சென்றனர். 

33
போலீஸ் ஸ்டேஷனில் அர்ஜுன்
Image Credit : SUN TV YOU TUBE

போலீஸ் ஸ்டேஷனில் அர்ஜுன்

போலீஸ் ஸ்டேஷனில் அர்ஜுன் லாக்கப்புக்குள் அடைக்கப்பட்டார். அர்ஜுனை பற்றி வீட்டிற்கு தெரிவிக்க செல்வநாயகி கடும் கோபத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார் சத்யாவும் உடன் வந்தார். அர்ஜுன் இப்படி எல்லாம் செய்ற உனக்கு என்னதான் ஆச்சு என்ன பிரச்சனை உனக்கு யாரு உன்ன அடிச்சா என்று சத்யா கேட்க அர்ஜுன் நளன் என்று சொல்கிறார் என் அப்பா உன்னை அடிச்சாரா என்று சத்யா கேட்க எனது அப்பாவா என்று கோபமுடன் கேட்கிறார் அர்ஜுன் அதனை கேட்டவுடன் சத்யா பயத்தில் வாயை மூடுகிறார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்த விஜி ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா: செல்லமே செல்லமே பரபரப்பு காட்சி
Recommended image2
சத்யாவை கையும் களவுமாக பிடித்த கயல் மற்றும் ஆதிரை - வெளிச்சத்திற்கு வந்த உண்மை: கயல் மருமகள் மகா சங்கமம்!
Recommended image3
ஆனந்தியை காப்பாற்றிய அன்பு- கடத்தியவன் யாருன்னு சொன்ன ஆனந்தி: சிங்கப்பெண்ணை பரபரக்கும் காட்சி !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved