நடிகை கங்கனா ரணாவத் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார் அதே போல் அவரது படங்கள் தரமாகவே இருக்கும். இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படம்   ரங்கூன்.

இந்த படத்தில்  ஷாகித் கபூர், சயிப் அலிகான்  என இரண்டு ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு காட்சியில் கங்கனா மேலாடை இல்லாமல்  நடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது.

இதனை இயக்குனர் கங்கனாவிடம் மிகவும் தயக்கத்துடன்  சொல்ல, அதனை கேட்ட கங்கனா கதைக்கு தேவை என்றால் நடிக்க நான் ரெடி சர்வ சாதாரணமாக சொன்னாராம். 

இந்த காட்சி எடுத்து முடிப்பதற்கு முழுவதுமாக ஒரு நாள் ஆனதாம்,  கங்கானாவும்  ஒரு நாள் முழுவதும் மேலே எந்த ஒரு ஆடையும் இல்லாமல்  நடித்துக்கொடுத்தாராம். இப்படி தைரியமாக இந்த காட்சியை நடித்து கொடுத்ததற்கு படக்குழு இவரை பெரிது பாராட்டியதாம்.