famous kollywood heroines wear pikini dress hot gallary
நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடிகை என பலருக்கும் தெரியும். இவர் மட்டும் தானா... கவர்ச்சியாக நடிக்கிறார் என்று சற்று யோசித்து பாருங்கள். கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் கூட ஹாட் பிகினி உடையை அணிந்து கவர்ச்சி புயலாக வலம் வருகின்றனர்.
நடிகை டாப்சி பண்ணு:
தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடித்து வரும் படங்களில் கவர்ச்சி காட்ட ஒருபோதும் தயங்குவதில்லை.

நடிகை ராதிகா ஆப்தே:
டோனி, படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். கோலிவுட் திரையுலகில் கவர்ச்சி காட்டாத இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

வாணி கபூர்:
'ஆஹா கல்யாணம்' படத்தில் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் பற்றி சொல்லவே வேண்டாம், தமிழில் ரஜினிகாந்த், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். தற்போது ஹாலிவுட்டில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

பிரியாமணி :
'பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை என்கிற பெருமை உடைய இவர் கடந்த ஆண்டு காதலரை திருமணம் செய்துக்கொண்டாலும் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

சமந்தா :
நடிகை சமந்தா திருமணம் ஆன பின்னரும் முன்னணி நடிகர்கள் படத்தில் தற்போதும் கமிட் ஆகி நடித்து வருகிறார். விரைவில் இவர் நடிப்பில் தமிழில் பல படங்கள் வர உள்ளது.

நயன்தாரா
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு, எந்த உடை போட்டாலும் அழகு தான் என்று சொல்ல தோன்றும். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் கதாப்பாத்திரதிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்தெடுத்து நடித்தும் வரும் முன்னணி நாயகியாக உள்ளார்.

ஸ்ருதிஹாசன்
ஹாட் ஸ்ருதி... பாடல், ஆடல், நடிப்பு என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள நடிகை ஸ்ருதி ஹசன் தற்போது தமிழை விட பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

திருஷா:
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் இவர், தற்போதும் கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்துக்கொண்டிருக்குறார்.

அனுஷ்கா;
சரித்திர படங்களின் நாயகியாக இருந்து வரும் அனுஷ்கா 30 வயதை கடந்த நடிகைகளாக இருந்தாலும், கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா:
தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா இந்த படத்தை தொடர்ந்து முழு நேர பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். தற்போது ஹாலிவுட்டில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனே:
நடிகை தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் நடித்த...'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

சோனாக்ஷி சின்ஹா:
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சோனக்ஷி, ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.

ஸ்ரேயா:
நடிகை ஸ்ரேயா ரஜினி, விக்ரம், விஜய் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால். பேஷன் ஷோ போன்ற நிகழ்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

