hollywood actress give the nude pose

ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் ஹீரோயின்களுக்கு ஹீரோவிற்கு சமமான முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்படுவது வழக்கம் தான். அப்படி கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரியவெற்றி பெற்ற திரைப்படம் Wonder Women.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தில் ஹாலிவுட் நடிகை 'கள் கோடோட்' என்பவர் ஹீரோயினாக நடித்திருந்தார், இந்தப் படத்தின் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உருவாகியது.

இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட இவரின் நிர்வாண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது. இவை பழைய புகைப்படம் என்றாலும் தற்போது ட்ரெண்டாக வலம் வருகின்றது.