famous actress death
ரசிகர்களிடம் எப்போதுமே ஆபாச நடிகைகளுக்கு வரவேற்பு இருக்கும், அப்படி வரவேற்கப் பட்ட நடிகை தான் சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட் நட்சத்திரங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு உயர்துள்ளார். அப்படி அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டவர் நடிகை ஆகஸ்ட் அமீஸ்.
23 வயதான இவர், திடீரென்று மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக ஆகஸ்ட் அமீஸ் நண்பர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தற்போது அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவருடைய திடீர் மரணம் குறித்து, ஆகஸ்ட் அமீஸ் கணவர் கெவின் மூர் கூறுகையில் இது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம் என்றும், தயவுசெய்து எங்களை தனியே விடுங்கள் என்றும் கூறியுள்ளார். இவருடைய தற்கொலை குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
